2026ஆம் ஆண்டு ஏபெக் சி.இ.ஓ. உச்சிமாநாட்டின் ஷென்சேன் முன்முயற்சி 18ஆம் நாள் வெளியடப்பட்டுள்ளது. இதில் திறந்தப் பிரதேசப் பொருளாதாரத்தை ஆழமாக்க வேண்டும்.
தொழில் புத்தாக்கம் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தைத் தூண்ட வேண்டும். பிரதேச ஒருமைப்பாட்டுக்கான போக்குவரத்தை அமைக்க வேண்டும் கூட்டுச் செழுமையை நனவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏபெக் சி.இ.ஓ. உச்சிமாநாட்டு அமைப்பு உருவாக்கப்பட்ட 30 ஆண்டுகளில் முன்முயற்சி என்ற வடிவத்தில் வெளியிட்டப்பட்ட முதலாவது ஆவணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய-பசிபிக் பிரதேசம் தொடர்ந்து உலகளவில் வளர்ச்சிக்கானஆற்றல் மிக்க உந்து சக்தியாகவும், கூட்டுச் செழுமையை முன்னேற்றும் சமூகமாக இருக்க வேண்டும் என்று இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
