இலங்கையில் சீனாவின் ஆட்சிமுறை மற்றும் உலக வளர்ச்சி தொடர்பான உலகப் பேச்சுவார்த்தை

Estimated read time 0 min read

சீன ஊடகக் குழுமம், இலங்கையின் பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் முக்கிய சிந்தனைக் கிடங்குகள் ஆகியவை கூட்டாக நடத்திய “சீனாவின் ஆட்சிமுறை மற்றும் உலக வளர்ச்சி” தொடர்பான உலகப் பேச்சுவார்த்தை 27ஆம் நாள் கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது கமிட்டியின் 5ஆவது முழு அமர்வின் எழுச்சி அறிமுகப்படுத்தப்பட்டு, இலங்கை மக்களுக்கு சீனாவின் ஆட்சிமுறையின் மையப் பகுதி மற்றும் தத்துவம் பற்றி பன்முகங்களிலும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

சீன பாணியுடைய நவீனமயமாக்கலின் உயிர்த்துடிப்பான நடைமுறை அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதில் இலங்கை அரசியல் துறை, பொருளாதாரத் துறை, பல்கலைக்கழகங்கள், சிந்தனைக் கிடங்குகள், பண்பாட்டு ஊடகங்கள் முதலிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author