ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 31 வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியா பிப்ரவரி 2023 முதல் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
தற்போது ரத்து செய்யப்பட்ட மதுக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணையில் மணீஷ் சிசோடியா கடத்த வருடம் கைது செய்யப்பட்டார்.
இதே வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
தற்போது கெஜ்ரிவால் ஜூன் 2 வரை இடைக்கால ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்
You May Also Like
நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
July 20, 2025
IBM பங்குகள் 25% வீழ்ச்சி
July 15, 2026
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
July 25, 2026
More From Author
சென்னை விஜிபியில் ராட்டினம் விபத்து
February 26, 2026
ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாச வரவேற்பு!
August 29, 2025
உலகத்திற்கு நிதானம் மற்றும் ஒத்துழைப்பை ஊற்றிய சீனாவின் தூதாண்மை பணி
November 28, 2024
