இந்தியாவின் 350சிசி பிரீமியம் மோட்டார் சைக்கிள் சந்தையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்புடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 முதலிடத்தில் உள்ளது.
டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையின்படி ₹1.86 லட்சம் முதல் ₹2.21 லட்சம் வரையிலான விலையில் 7 வேரியண்ட்களில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய புதிய தலைமுறை ஜே-சீரிஸ் எஞ்சின் முந்தைய மாடல்களை விட அதிர்வுகள் இன்றி மிக மென்மையாக வடிவமைக்கப்பட்டு நுகர்வோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
40% சந்தையை ஆக்கிரமித்த கிளாசிக் 350!
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ வசூல் Rs.50 கோடி
January 22, 2026
கடற்பரப்பில் இருந்து செயற்கைக்கோள்களை செலுத்திய சீனா
May 29, 2024
