தமிழ்நாடு

கல்குவாரியில் பாறை சரிந்து பயங்கர விபத்து- ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை மண்சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். பெரம்பலூர் அருகே பாடாலூர் பகுதியில் செட்டிகுளம் கிராமத்தில் [மேலும்…]

தமிழ்நாடு

ஓயாத போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் கைது

‘சம வேலைக்குச் சம ஊதியம்’ வழங்க வலியுறுத்தி சென்னையில் 17-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர். 2009- மே [மேலும்…]

தமிழ்நாடு

உதகை சுற்றுவட்டாரத்தில் தொடர் மழை!

நீலகிரியில் உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த [மேலும்…]

தமிழ்நாடு

கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை!

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அண்ணா சாலை, மூஞ்சிக்கல், [மேலும்…]

தமிழ்நாடு

நாளை டெல்லி செல்கிறார் தவெக தலைவர் விஜய்…!!! 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு [மேலும்…]

தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

பழவேற்காடு மீனவர்களுக்கு வந்த அலர்ட்

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ராக்கெட் [மேலும்…]

தமிழ்நாடு

யுபிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றம்: முறைகேடுகளைத் தடுக்க முக அங்கீகாரத் தொழில்நுட்பம் அறிமுகம்  

மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தான் நடத்தும் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளைத் [மேலும்…]

தமிழ்நாடு

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் என்றைக்குமே மக்களுக்கு நல்ல காலம் பிறக்காது: சீமான் ஆவேசம்….!! 

நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாகச் சாடினார். கடந்த 65 [மேலும்…]

தமிழ்நாடு

சட்டப்பேரவை தேர்தலை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலை, வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு, கடந்த [மேலும்…]