தமிழ்நாடு

அரசுத் தேர்வுகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு…. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு….!! 

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்குப் மிகப்பெரிய நற்செய்தியைத் தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார். அரசுத் [மேலும்…]

தமிழ்நாடு

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – பசும்பொன் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் மரியாதை!

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். முத்துராமலிங்க [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மது விலை உயர்வு – பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகரிப்பு!

தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை 10 ரூபாய் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு [மேலும்…]

தமிழ்நாடு

மின்வெட்டு விவகாரத்தில் பொங்கி எழுந்த டிடிவி தினகரன்….!! 

பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். அதனைத் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா காலமானார்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் ராஜசேகரன் என்பவரின் மனைவி அமல் ராஜசேகரன் (82) வயது மூப்பு காரணமாகச் சென்னையில் காலமானார். இந்தச் [மேலும்…]

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

திருச்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், நகராட்சி நிர்வாகம் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

சென்னை : நேற்று (28-10-26) தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று (29-10-26) காலை [மேலும்…]

தமிழ்நாடு

“சிறைத்துறைக்கு புதிய பாஸ் வந்தாச்சு!”… காவல்துறையில் மாபெரும் மாற்றம்..!! 

தமிழ்நாடு காவல்துறையில் சிறைத்துறையை மேலும் வலுப்படுத்தவும், சிறை நிர்வாகங்களை நெறிப்படுத்தவும் ஏதுவாகத் தமிழக அரசு புதிய அதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய சிறைத்துறை [மேலும்…]

தமிழ்நாடு

அந்தமானில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி… தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று [மேலும்…]

தமிழ்நாடு

“தலைமறைவா இருந்த மாஜி எம்.எல்.ஏ ஓடி வந்து சரண்டர்” ₹100 கோடி பள்ளி அங்கீகார மோசடியில் அதிரடி திருப்பம்…. நவம்பர் 12 வரை ஜெயில்….!! 

தனியார் பள்ளிகளுக்குப் போலி ஆவணங்கள் மூலம் அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பண மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரில், தலைமறைவாக [மேலும்…]