வாஷிங்டன் : அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக நலன்களுக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில், அதிகப்படியான தொழில்துறை உற்பத்தியை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டி, [மேலும்…]
Category: விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக கோப்பையின்றி தவிப்பு..
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது சோதனை காலமாக அமைந்துள்ளது. அம்பானி குடும்பத்தின் உரிமையில் செயல்பட்டு [மேலும்…]
“ஆஸ்திரேலியா மண்ணில் வங்கதேச வீரரின் புதிய வரலாறு….!”
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகளை வீழ்த்திப் புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலிய [மேலும்…]
டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அபிஷேக் போரெல் கைது: கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான அபிஷேக் போரெல், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளின் கீழ் [மேலும்…]
இலங்கை டெஸ்ட் தொடர்: காயம் காரணமாக சாய் சுதர்சன் விலகல்; சர்பராஸ் கான் மாற்று வீரராக தேர்வு
இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். [மேலும்…]
தோனிக்கு குவியும் பணம்… BCCI கொடுக்கும் பென்ஷன் எவ்வளவு தெரியுமா?
சென்னை : ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து [மேலும்…]
உயரம் தாண்டுதலில் இந்தியா வரலாற்று சாதனை!
உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய இளம் வீரர் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்று [மேலும்…]
2027 உலகக் கோப்பையில் ஷமி, புவனேஷ்வர்? ஆகாஷ் சோப்ரா சொன்ன முக்கிய தகவல்!
டெல்லி : 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில், மூத்த வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் [மேலும்…]
உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக மெகா சாதனை…!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் அண்மையில் [மேலும்…]
ஸ்பின் பவுலிங்கில் திணறிய இந்திய அணியின் முன்னணி வீரர்…
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்க உள்ள இலங்கை அணிக்கான டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் வகையில், கொழும்புவில் முகாமிட்டுள்ள இந்திய அணி தீவிர பயிற்சியில் [மேலும்…]
பாகிஸ்தானை வென்ற இந்தியா
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டினாலே அது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, கோடிக்கணக்கான ரசிகர்களின் நரம்புத் தளர்ச்சியூட்டும் உணர்ச்சிப் போராட்டமாகும். அதேபோல, [மேலும்…]
