“நான் போதிக்கும் போது புரியாது, பாதிக்கும் போது புரியும்”… சீமான் ஆதங்கம்…!!! 

Estimated read time 0 min read

நான் வெள்ளையாக இருந்து ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் நான் சொல்வதைக் கேட்டு இருப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது பேசிய சீமான், நான் கருப்பாக குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை.

நான் தமிழன் என்பது தான் என்னுடைய அடையாளம். பலர் சாதியை இனம் என்று பேசி வருகிறார்கள். அது தவறு. ஒரு மொழியை பேசும் குழுக்கள் தான் இனம்.

நான் போதிக்கும் போது உங்களுக்கு இது புரியாது. பாதிக்கும்போது தான் உங்களுக்கு இது நன்றாக புரியும் என்று சீமான் கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author