கோடைகால ஒலிம்பிக்கின் பெரும்பாலான பதிப்புகளை நடத்திய நாடுகள்  

33வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஜூலை 26ம் தேதி துவங்குகிறது.

மொத்தம் 184 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் 329 தங்கப் பதக்கங்கள் வெல்லும் முனைப்பில் உள்ளன.

இதற்கிடையில், பிரான்ஸ் நகரம் கோடைகால ஒலிம்பிக்கை ஏற்கனவே இரண்டு முறை நடத்தியது.

அதே வரிசையில் அதிக கோடைகால ஒலிம்பிக் பதிப்புகளை நடத்திய உலக நாடுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

You May Also Like

More From Author