டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே நடத்த வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நிராகரித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி தனது நாட்டு அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் விடுத்த கோரிக்கையை ஐசிசி ஏற்கவில்லை.
ஏற்கனவே திட்டமிட்டபடி போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
ஒருவேளை வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுத்தால், அந்தப் போட்டிகளுக்கான புள்ளிகள் பறிமுதல் செய்யப்படும் (Forfeit) என்றும் ஐசிசி எச்சரித்துள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்த ICC
Estimated read time
1 min read
You May Also Like
ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!
September 7, 2025
ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – சீனாவை வீழ்த்தியது இந்தியா!
August 30, 2025
