சீனா-ஸ்பெயின் பண்பாட்டுப் பயணம் தொடக்கம்

Estimated read time 1 min read

 

சீனா-ஸ்பெயின் இடையே தூதரக உறவு நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீனா – ஸ்பெயின் பண்பாட்டுப் பயணம் என்ற நிகழ்ச்சி மார்ச் 30ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹைசியோங், ஸ்பெயின் பண்பாடு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மிகேல் இசெடா ஸ்பெயினுக்கான சீனத் தூதர் வூ ஹைடாவ், சீனாவுக்கான ஸ்பெயின் தூதர் ரபால் டெஸ்காலர் ஆகியோர் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
சீனா-ஸ்பெயின் பண்பாட்டுப் பயணம் என்ற நிகழ்ச்சி, முழு 2023ஆம் ஆண்டிலும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author