நாசா தற்போது விண்வெளியில் ஒரு அற்புதமான பொக்கிஷத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
1852 ஆம் ஆண்டில் அன்னிபேல் டி காஸ்பரிஸ், சிறுபோல் 16 பி எஸ் ஐ க்கு மேலே 140 மைல் சுற்றளவில் தங்கம், நிக்கல் மற்றும் பிளாட்டினம் உலோகங்களை கண்டுபிடித்தார்.
நாசாவின் கூற்றுப்படி செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த கிரகத்துண்டு 100,000 குவாட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலோகங்களை கொண்டுள்ளது.
இது ஒட்டுமொத்த விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது