2023ஆம் ஆண்டு மே 19ஆம் நாள், சீன-மத்திய ஆசிய உச்சிமாநாடு நிறைவடைந்த பிறகு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 5 மத்திய ஆசிய நாடுகளின் அரசுத் தலைவர்களுடன் இணைந்து 6 மாதுளை மரங்களை நட்டு வைத்தார். மத்திய ஆசியாவுடனான 1000 ஆண்டு வரலாறுடைய நட்புறவுப் பரிமாற்றம் மற்றும் சீன-மத்திய ஆசிய நாடுகளுக்கிடையில் நெருக்கமான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை இது காட்டுகின்றது. மேலும், சீன-மத்திய ஆசிய உறவின் அருமையான வளர்ச்சி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சீன மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள்: மாதுளை மரங்கள் நடவு
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 4
April 4, 2024
சீனாவின் திறவுச் சொல்: பசுமை வளர்ச்சி
June 5, 2024