சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ச்சுன்யிங் அம்மையார், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், செப்டம்பர் 5ஆம் நாள் நடைபெறவுள்ள 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டின் துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வுச்சிமாநாட்டின்போது, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் ஆப்பிரிக்க உறுப்பு நாட்டுத் தலைவர்கள், ஆப்பிரிக்கப் பிரதேசத்தின் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருக்காக, வரவேற்பு விருந்து மற்றும் தொடர்புடைய இரு தரப்பு நிகழ்வுகளை ஷி ச்சின்பிங் ஏற்பாடு செய்யவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024-ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டின் துவக்க விழாவில் பங்கெடுக்கவுள்ள ஷி ச்சின்பிங்
You May Also Like
SCO தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி திரையிடல் வாரம்
August 23, 2025
ஜெர்மனியில் பிரான்ஸ் அரசுத் தலைவரின் பயணம்
May 26, 2024
More From Author
14வது கோடைகால டாவோஸ் மன்றக் கூட்டம் துவக்கம்
June 26, 2023
நட்பெனும் நந்தவனம்.
April 1, 2024
‘அதிக தொற்று’ ஆபத்தை கொண்ட புதிய XEC கோவிட் மாறுபாடு
September 18, 2024
