பொருளாதாரவர்த்தக தொடர்பை விரைவுப்படுத்தும் சீன-வியட்நாம் சரக்கு தொடர்வண்டி சேவை

ஆகஸ்டு 19ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் தலைமையிலான செய்தியாளர் கூட்டத்தில், கடந்த சில ஆண்டுகளில் சீன-வியட்நாம் இடையேயான தொடர்பின் நெருக்கம் பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

சீன-வியட்நாம் சரக்கு தொடர்வண்டி சேவை 2017ஆம் ஆண்டு நவம்பரில் துவங்கிய பின், இருநாடுகளிடையே சரக்குப் புழக்கத்தின் புதிய வழி உருவாகியது. கடந்த சில ஆண்டுகளில் இந்த சரக்கு தொடர்வண்டியின் போக்குவரத்து நேரம் குறைக்கப்பட்டதுடன், சுங்கசாவடி கடந்த செயல்பாட்டுத் திறனும் உயர்த்தப்பட்ட தற்போது சீன-வியட்நாம் சரக்கு தொடர்வண்டி பொருளாதார வர்த்தக தொடர்பை விரைவுப்படுத்தும் உயர்வேக பாதையாக மாறியுள்ளது என்று மாவ்நிங் தெரிவித்தார். 

You May Also Like

More From Author