விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் தங்கியுள்ள போயிங்கின் ஸ்டார்லைனர் கப்பலில் இருந்த ஒரு குழு உறுப்பினர், சமீபத்தில் வழக்கத்திற்கு மாறான சொனார் போன்ற ஒலிகளைக் கேட்டதாக அறிவித்தார்.
விண்கலத்தில் உள்ள ஸ்பீக்கர் மூலம் மட்டுமே கேட்கக்கூடிய இந்த ஒலிகள், நீர்மூழ்கிக் கப்பலின் சோனார் அல்லது விண்கலத்திற்கு வெளியில் இருந்து தட்டுவதை ஓத்திருந்ததாக அவர் கூறினார்.
இந்த சத்தங்களின் சரியான ஆதாரம் இன்னும் கண்டறியப்படவில்லை, இது சமூக ஊடக தளங்களில் பரவலான ஊகங்களையும் ஆர்வத்தையும் தூண்டுகிறது.
சுனிதா வில்லியம்ஸ தங்கியுள்ள போயிங்கின் ஸ்டார்லைனரில் திடீரென கேட்ட ‘விசித்திரமான’ சத்தம்
