தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 680 சரிவு…!! 

Estimated read time 0 min read

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் சரிந்த நிலையில் இன்று விலை 680 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.

இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 72560 ரூபாய்க்கும், ஒரு கிராம்‌ 9079 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 9921 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79368 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 118.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 118900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author