சீனாவின் மறுபயன்பாட்டு விண்கலத்தின் பரிசோதனை வெற்றி

ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட மறுபயன்பாட்டுப் பரிசோதனை விண்கலம், சுற்றுவட்டப் பாதையில் 268 நாட்களுக்கு பயணித்த பிறகு, செப்டம்பர் 6ஆம் நாளன்று பூமிக்கு திரும்பி திட்டமிடப்பட்ட இடத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்த பரிசோதனையின் வெற்றியானது, சீனாவின் மறுபயன்பாட்டு விண்கல தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டியதோடு, எதிர்காலத்தில் விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கு மேலும் வசதியான மற்றும் மலிவான சுற்றுப்பயண வழிமுறை வழங்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

You May Also Like

More From Author