ஸ்பேஸ்எக்ஸ்-இன் Polaris Dawn பணியானது, இன்று பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட முதல் பிரைவேட் space walkக்கின் மூலம் வரலாற்றை உருவாக்க உள்ளது.
புதிய விண்வெளி நடைப்பயணம், எக்ஸ்ட்ராவெஹிகுலர் ஆக்டிவிட்டி (EVA) என்றும் அழைக்கப்படுகிறது.
இது கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் மற்றும் சாரா கில்லிஸ் ஆகியோரால் வழிநடத்தப்படும், தற்போது டிராகன் காப்ஸ்யூலில் உள்ள நான்கு பேர் கொண்ட குழுவில் இவர்கள் இருவரும் உறுப்பினர்கள்.
செப்டம்பர் 10 அன்று ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டில் போலரிஸ் டான் மிஷன், பூமியின் சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது.
முதல் பிரைவேட் space walk இன்று நடைபெறவுள்ளது: எப்படி எப்போது பார்க்க வேண்டும்
