79ஆவது ஐ.நா பேரவையின் பொது விவாதத்தில் பங்கெடுக்கும்: வாங்யீ

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, செப்டம்பர் 22ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை, ஐ.நாவின் எதிர்கால உச்சிமாநாட்டிலும் 79வது ஐ.நா. பேரவை கூட்டத் தொடரின் பொது விவாத்திலும்  பங்கெடுக்கவுள்ளார்.

தவிரவும், சீனா நடத்தும் உலக வளர்ச்சி ஆலோசனை மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச ஒத்துழைப்பின் முன்னெடுப்பு நடவடிக்கைகள், ஐ.நா பாதுகாப்பவையின் உயர் நிலைக் கூட்டம், பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை, 20 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு முதலியவற்றிலும் அவர் பங்கெடுக்கவுள்ளார்.

 

 

You May Also Like

More From Author