பொருளாதார அதிகரிப்பை நிதானப்படுத்தப் புதிய கொள்கைகள் வெளியிடும்: சீனா

பொருளாதார அதிகரிப்பை நிதானப்படுத்தி உள்நாட்டுத் தேவையை விரிவாக்கி இடர்ப்பாட்டைக் குறைப்பது குறித்து சீன நிதித் துறை அமைச்சகம் அண்மையில் தொடர்புடைய கொள்கை மற்றும் நடவடிக்கைகளை அடுத்தடுத்து வெளியிடும்.

இது குறித்து சீன நிதித் துறை அமைச்சர் லேன்ஃபோயன் 12ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தினார்.

பன்னோக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், வரவு செலவின் சரிசம நிலையை நனவாக்கி இவ்வாண்டின் வரவுச் செலவு இலக்கை நிறைவேற்ற சீன நிதித் துறைக்குப் போதுமான உறுதித் தன்மை உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author