சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் நிறைவு

Estimated read time 0 min read

சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 12ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் நிறைவடைந்தது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டித் தலைவர் ச்சாவ் லே ஜி இந்நிறைவு விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

நிறைவு விழாவில், அரசு பணியறிக்கை, 15வது ஐந்தாண்டு திட்ட வரைவு, 3 சட்டங்களின் வரைவு ஆகியவை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author