ரஷ்யா மற்றும் சீனாவை போல வடகொரியாவும் மற்ற நாடுகளை விட்டு தனித்து இயங்கி வருகிறது. மற்ற நாடுகளை விட வடகொரியா அதிகமாகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது.
ஒரே நாடாக இருந்த கொரிய ராஜ்ஜியம் 1910 முதல் 1947 வரை ஜப்பானின் காலனியாக இருந்தது. அதன் பின் 2-ம் உலகப்போரில் ஜப்பான் தோல்வி அடைந்தது. இதை ஒப்புக்கொண்டு ஜப்பான் சரணடைந்த பின்னர், அதே ஆண்டு சுதந்திரம் பெற்ற கொரியர் இரு நாடாக பிரிந்தது.
அதன் பின் இரு நாடுகளும் பகையாளியாக மாறின. வடகொரியா அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கிறது. ஆனால் தென்கொரியாவுடன் பகைமை பாராட்டி, அந்நாட்டுக்கு எதிரான செயல்களை செய்து வருகிறது. அதோடு கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த சாலை மற்றும் ரயில் இனிப்புகளை முற்றிலும் அழித்தது. இன்னிலையில் தென் கொரியாவை எதிரி நாடு என்று வடகொரியா அதிரடியாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் வடகொரியாவின் அதிபர் அணு ஆயுத எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது எதிரி நாடாக அறிவித்தது, தனது அணு ஆயுதங்களை பயன்படுத்தவா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இதற்கு தென் கொரியா கடும் கண்டனங்களை தெரிவித்து. இரு கொரியாவையும் இணைக்கும் முயற்சியில் பின்வாங்க போவதில்லை என்றும் தென்கொரியா கூறியுள்ளது.