தனியாருக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
8:1 என்ற பெரும்பான்மையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 39(பி) பிரிவின் கீழ் ஒவ்வொரு தனியார் சொத்தையும் “சமூகத்தின் பொருள் வளமாக” அரசு அறிவிக்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
அனைத்து தனியார் சொத்தையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்
You May Also Like
More From Author
அதிமுகவில் பரபரப்பு… இபிஎஸ் முக்கிய தலைவர்களுடன் அவசர ஆலோசனை..!!
September 6, 2025
பட்டுக்கோட்டையில் உருவான பாட்டுக்கோட்டை!
August 20, 2025
