டிசம்பரில் 6ஆவது ஹாய்னான் தீவு சர்வதேச திரைப்பட விழா

ஹாய்னான் மாநிலத்தின் சான்யா நகரில் வருகிற டிசம்பர் மாதம் 4 -ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை 6-ஆவது ஹாய்னான் தீவு சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது.

இதில் சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் கலந்து கொண்டு திரைப்படத் துறை சார்ந்த ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் குறித்து விவாதிக்க உள்ளனர்.

இந்த திரைப்பட விழாவின் சர்வதேச தேர்வுக்குழுத் தலைவராக, பிரான்ஸின் புகழ்பெற்ற இயக்குநர் லுக் பெஸ்ஸன் பொறுப்பேற்கிறார்.

 

You May Also Like

More From Author