சீன ஆட்சிமுறையின் மைய ரகசியம்

Estimated read time 0 min read

சீன கம்யூனிஸ்ட் கட்சி தற்போதைய அதிகாரத்தை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், மனிதகுலத்தின் இன்பத்தை நனவாக்குவதை உயர்ந்த இலட்சியமாக நிலைநாட்டுகின்றது.

இதன் மூலம், சீனாவின் ஆட்சிமுறை நிதானமான நிலையில் நிலைநிறுத்தப்படுகின்றது. இக்கட்சி நிறுவப்பட்ட துவக்கம் முதல், மக்களின் வாழ்க்கை மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை நனவாக்குவதையும், உலக மனிதகுல கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதையும் சொந்த கடமைகளில் சேர்த்துள்ளது. பொது மக்கள் வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி தங்குதடையின்றி சமாளித்து, குறுங்கால அல்லது பகுதியான நலன்களால் அசைக்கப்படாமல் இருக்க முடியும்.

இந்தக் கடமைகளைத் தொடர்ச்சியாக தவறாமல் நிறைவேற்ற வேண்டுமானால், அரசியல் கட்சி சுய புதுப்பிப்பு ஆற்றலைக் கொள்ள வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்தி, சுய சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கான உள் காரணம் இதுவாகும்.

இக்கடமைகள், பொது மக்களின் ஒட்டுமொத்த மற்றும் நீண்டகால நலனை அடிப்படையாகக் கொண்டு, இந்த தலைமுறை சீன மக்களுக்கு இன்பமான வாழ்க்கையை வழங்கி, நாட்டின் மறுமலர்ச்சியை நனவாக்குவதோடு, முழு மனிதகுலத்தின் கூட்டு வளர்ச்சிக்கும் பங்காற்றி வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author