சீனச் சர்வதேச வினியோகச் சங்கிலி பொருட்காட்சி நவம்பர் 26ஆம் முதல் 30ஆம் நாள் வரை நடைபெற்றுள்ளது. இதில் சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றன.
வெளிநாட்டு நிறுவனங்கள் சீனா நடத்திய இப்பொருட்காட்சி கொண்டு வரும் பரிமாற்ற மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன.
உலகளவில் முதலாவது வினியோக சங்கிலி என்ற தலைப்பிலான தேசிய நிலை பொருட்காட்சியான இப்பொருட்காட்சி, உலகம் கூட்டாகப் பகிர்ந்துகொள்ளும் சர்வதேச பொது உற்பத்திப் பொருட்களாகவும் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடிப்படை வசதிக் கட்டுமானத்தின் ஒன்றுடன் ஒன்று தொடர்பு மற்றும் பரிமாறிகொண்டு, எண்ணியல்மயமாக்கம் மற்றும் புத்திசாலிமயமாக்கத்தை விரைவுபடுத்தி, தொடர்ச்சியான தாளார வர்த்தக உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவதன் மூலம், உலகளவில் வினியோகச் சங்கிலிக்கு சீனா ஊக்க ஆற்றலைக் கொண்டு வந்துள்ளது.
ஐ.நாவின் வரையறையின்படி, முழுமையான தொழில் துறைகள், ஒட்டுமொத்த துணைக்கலம் பொருத்தப்படும் நாடாக சீனா விளங்குகிறது. இது, வெளிநாட்டு நிறுவனங்களின் இயக்க திறனைப் பெரிதும் உயர்த்தி, இயக்கச் செலவுகளைப் பெருமளவில் குறைத்துள்ளது.
புதிய ரகமான உற்பத்தி ஆற்றலை சீனா விரைவாக வளர்த்து வருவதோடு, உலக வினியோக சங்கிலியின் தீவிரமாகத்திற்கு புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வரும். நீண்டகாலத்தை கருத்தில் கண்டு, பொருளாதாரத்தின் உலகமயமாக்க யுகத்தில், உலகளவில் வினியோகச் சங்கிலியின் வெளிநாட்டுத் திறப்பு மற்றும் ஒத்துழைப்புகளில் ஊன்றி நிற்பது மட்டுமே, கூட்டு வளர்ச்சியை ஏற்படுத்தும். வெளிநாட்டுத் திறப்பு ரக உலகப் பொருளாதாரத்தை உருவாக்கி, உற்பத்தி மற்றும் வினியோக சங்கிலியின் நிதானத்தைப் பேணிக்காத்து, வெளிநாட்டு நிறுவனங்கள் சீனச் சந்தையுடன் ஒருங்கிணைப்பும் நம்பிக்கையை உறுதியாக வலுப்படுத்த சீனா ஆக்கப்பூர்வமாக முன்னேற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.