ஹைஷாவோ-1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது சீனா

Estimated read time 1 min read

சீனாவின் சிச்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து, குவாய்சோ-1ஏ ஏவூர்தி மூலம், ஹை ஷாவோ-1 செயற்கைக் கோள் டிசம்பர் 4ஆம் நாள் நண்பகல் விண்ணில் ஏவப்பட்டது. இது திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author