செய்தி கன்டென்டிற்கு பப்ளீஷர்களுக்கு பணம் செலுத்த வேண்டும்: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட ஆஸ்திரேலியா  

Estimated read time 1 min read

ஆஸ்திரேலிய அரசாங்கம் “news bargaining incentive” அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிஜிட்டல் தளங்களை ஆஸ்திரேலிய செய்திகளுக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தினை வழங்குகிறது.
இது மெட்டா, TikTok உரிமையாளர் ByteDance மற்றும் Google உட்பட ஆஸ்திரேலியவில் உள்ள $250 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் கொண்ட நிறுவனங்களை குறிவைக்கிறது.
இந்த தளங்கள் நிலையான கட்டணத்தை செலுத்தும் அல்லது செய்தி வெளியீட்டாளர்களுடன் நேரடி ஒப்பந்தங்களைச் செய்யும். கட்டண நிலை குறித்த ஆலோசனை 2025ல் நடைபெறும்.

Please follow and like us:

You May Also Like

More From Author