ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் காக்பிட் குரல் ரெக்கார்டரில் (சிவிஆர்) தரவை தென் கொரிய புலனாய்வாளர்கள் பிரித்தெடுத்துள்ளனர்.
தாய்லாந்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போயிங் 737-800 ரக விமானம், தரையிறங்கும் கியர் பழுதாகி சந்தேகத்தின் பேரில் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது விமானம் தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்து அதில் இருந்த 181 பேரில் 179 பேர் உயிரிழந்தனர்.
ஜெஜு ஏர் கருப்பு பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
பிஜி சுதந்திரம் பெற்ற 53வது ஆண்டு நிறைவுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
October 10, 2023
கடல் அலுவல் பற்றிய சீன-ஜப்பான் உயர் நிலை கலந்தாய்வு
April 11, 2023
சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படை அதிரடி!
December 16, 2024