பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: கடன் வழங்கும் அதிகாரி
காலி பணியிடங்கள்: 1000
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 20 – 30
சம்பளம்: ரூ.48,000 – ரூ.85,000
தேர்வு முறை: கணினி வழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 20
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.