ஒரு பெரிய இராஜதந்திர மாற்றமாக, அமெரிக்காவும், உக்ரைனும் ஒரு முக்கியமான கனிம ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இந்த ஒப்பந்தத்தில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது வரவிருக்கும் அமெரிக்க பயணத்தின் போது கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.
இதில் அமெரிக்கா ரஷ்யாவின் பக்கமாக நிற்கிறது என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவும் உக்ரைனும் முக்கியமான கனிம ஒப்பந்தத்தை இறுதி செய்கின்றன

Estimated read time
0 min read