நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் இறந்து 22 ஆண்டுகள் முடிந்து விட்டது.
இந்த வழக்கில், தெலுங்கு மூத்த நடிகர் மோகன் பாபு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு மோகன் பாபு தான் காரணம் என்று சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படத் துறையில் பிரபல நடிகையான சௌந்தர்யா, ஏப்ரல் 17, 2004 அன்று நடந்த விமான விபத்தில் இறந்தார்,
இந்த விபத்தில் அப்போதைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.