கனடாவின் பாகுபாட்டுச் செயலுக்கு சீனாவின் எதிர் நடவடிக்கை

 

அமெரிக்காவுடன் ஒத்துழைப்பது, கனடா சீனப் பொருட்களின் மீது சுங்க வரி அதிகரித்ததன் நோக்கமாகும். இந்நிலையில் சீனாவின் பாகுபாட்டுக்கு எதிரான புலனாய்வு சட்டப்பூர்வமாக நடைபெற்றது.

தற்போது அமெரிக்க அரசு, உலகளவில் வர்த்தகப் போரைத் தொடுத்து வருகிறது. கனடா மீது சீனாவின் எதிர் நடவடிக்கை, சீனாவைப் பயன்படுத்தி, அமெரிக்க சுங்க வரி விலக்குரிமை பெற முயற்சிக்கும் சில நாடுகளுக்கு எச்சரிக்கையாகவும் விளங்குகிறது. நாட்டின் நலன் மற்றும் வளர்ச்சி உரிமையையும், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையையும் சீனா உறுதியாகப் பேணிக்காக்கும்.

படம்:VCG

You May Also Like

More From Author