1கோடிய 64இலட்சத்து 73ஆயிரத்து 692 அதிகமான ஏக்கர் நிலத்தை பசுமைப்படுத்தும் பணி நிறைவு

இன்று சீனாவின் வனவள நாளாகும். 2024ஆம் ஆண்டில்  சீனா நாடளவில் 1கோடிய 64இலட்சத்து 73ஆயிரத்து 692 அதிகமான ஏக்கர் நிலம் பசுமைப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் வனப் பரப்பளவின் விகிதம் 25 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. நாப்பின வனக்கையிருப்பு 2000 கோடி கன மீட்டருக்கும் அதிகமாகும். சீனாவின் செயற்கை காடுகளின் பரப்பளவு உலகளவில் முதலிடத்தில் உள்ளது. உலகிலேயே பசுமை பரப்புகளை மிக வேகமாக அதிகரிக்கும் நாடாக சீனா உள்ளது.

சீன நகர்புறங்களின் பசுமை விகிதம் 43.32 விழுக்காட்டை எட்டியது. நகரங்களில் தனிநபர் பசுமையான பூங்கா பகுதி 15.65 சதுர மீட்டரை எட்டியது. கிராமத்தின் பசுமை பரப்பின் விகிதம் 32.01 விழுக்காட்டை எட்டியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author