சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆக்கப்பணி பற்றிய கலந்துரையாடல் கூட்டம் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாடு நடைபெற்ற பின், ஷிச்சின்பிங்கை மையமாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, நீண்டகாலமாக ஆட்சி புரியும் எந்த வகையான மார்க்சிசம் அரசியல் கட்சியை கட்டமைப்பது பற்றியும், இதை எப்படி கட்டமைப்பது பற்றியும், புதிய கருத்துகள், சிந்தனைகள் மற்றும் நெடுநோக்குகளை முன்வைத்து, ஷிச்சின்பிங்கின் கட்சி ஆக்கப்பணிச் சிந்தனையை உருவாக்குகிறது. ஷிச்சின்பிங்கின் கட்சி ஆக்கப்பணிச் சிந்தனை, ஷிச்சின்பிங் புதிய யுகத்தில் சீன தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச சிந்தனையின் ஒரு முக்கிய பகுதியாகும். இது, கட்சி கட்டுமானம் குறித்த மார்க்சியக் கோட்பாடுகளை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. கட்சி மற்றும் நாட்டை வலுப்படுத்துவதற்கு நடைமுறை மற்றும் நீண்டகால வழிக்காட்டல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இக்கூட்டம் கருதுகிறது.

You May Also Like

More From Author