நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும்.

இந்நிலையில் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

You May Also Like

More From Author