தனியார் பொருளாதார முன்னெடுப்பு சட்ட அமலாக்கம்

தனியார் பொருளாதார முன்னெடுப்பு சட்டம் பற்றி சீன அரசவை செய்தி அலுவலகம் மே 8ம் நாள் காலை செய்தியாளர் கூட்டம் நடத்தியது.

இவ்வாண்டு ஏப்ரல் 30ம் நாள் சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 14வது கூட்டத்தில், தனியார் பொருளாதார முன்னெடுப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அது, மே 20ம் நாள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

More From Author