ஸ்பெயினில் ஏற்பட்ட விரைவு ரயில் விபத்து குறித்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 29ஆம் நாள் அந்நாட்டின் மன்னர் ஆறாம் பிலிபுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில், ஷி ச்சின்பிங், இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களது குடும்பதினருக்கு மனமார்ந்த ஆறுதல் தெரிவித்தார்.
அதேநாள், சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், ஸ்பெயின் தலைமையமைச்சர் சான்செஸுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
