நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் செயற்கைக்கோள்கள் – இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

Estimated read time 0 min read

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக நாட்டின் எல்லை பகுதிகளில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தற்போது பதற்றம் தணிந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ உறுதியளித்துள்ளது.

You May Also Like

More From Author