சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்பத் துறையில் சி.எம்.ஜியின் புதிய சாதனை

சீன ஊடகக் குழுமத்தின் தலைமையில், ஐரோப்பிய வானொலி கூட்டணியின் துணையுடன் எழுதிய 5ஜி அடிப்படையிலான ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சியின் தயாரிப்பு மற்றும் வழங்குதல் தொடர்பான பயன்பாட்டுக் காட்சிகளும் முக்கிய தொழில் நுட்பங்களும் மே 16ஆம் நாள் சர்வதேசச் செய்தித் தொடர்பு ஒன்றியத்தின் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. (https://www.itu.int/pub/R-REP-BT.2550-2025

சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்பத் துறையில் சீன ஊடகக் குழுமம் பெற்ற முக்கிய சாதனை இதுவாகும்.

அதேவேளையில், ஆல்ட்யா உயர் தரத்துறையில் சர்வதேசச் செய்தித் தொடர்பு ஒன்றியத்தில் சீன ஊடகக் குழுமம் வகுத்த 6ஆவது தொழில் நுட்ப வரையறையாகவும் இது திகழ்கின்றது.

 

You May Also Like

More From Author