லோ யாங் நகரில் ஷிச்சின்பிங்கின் பயணம்

Estimated read time 1 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 19ஆம் நாள்,  ஹெநான் மாநிலத்தின் லோ யாங் நகரில் ஆய்வு பயணம் மேற்கொண்டார்.

அப்போது எல். ஒய். சி. பியரிங் குரூப் கார்ப்பரேஷன்,பைமா கோயில், லோங்மன் கற்குகை காட்சி தலம் ஆகியவற்றை ஷிச்சின்பிங் பார்வையிட்டார்.

உள்ளூர் பிரதேசத்தில் முன்னணியிலுள்ள தயாரிப்பு துறையின் வளர்ச்சி, வரலாற்று மற்றும் பயண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு, பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் துறையின் உயர் தர வளர்ச்சி முதலியவை குறித்து அவர் அறிந்துகொண்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author