சந்திரனுக்கு மனிதரை அனுப்பும் சீனாவின் சந்திரன் ஆய்வுத் திட்டம் தற்போது விரிவாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதற்கான பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சந்திரன் ஆய்வுத் திட்டத்தில் விண்வெளி உடைக்கான பெயர் சேகரிப்பு என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளதாக, சீன மனிதனை ஏற்றிச்செல்லும் விண்வெளி நிறுவனம் செப்டம்பர் 28ஆம் நாள் அறிவித்தது.
சீனாவின் சந்திரன் ஆய்வுத் திட்டத்தில் விண்வெளி உடைக்கான பெயர் சேகரிப்பு
You May Also Like
More From Author
சத்தீஸ்கர் பேருந்து விபத்து : பிரதமர் மோடி இரங்கல்!
April 10, 2024
தமிழக சீருடைப் பணியாளர்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது
August 21, 2025
