ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

Estimated read time 0 min read

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான லால் சலாம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, படத்தின் ஹார்ட் டிஸ்க் திருடுபோனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்ததால் ரசிகர்கள் விமர்சித்தனர்.

இந்த பிரச்சனையால் இப்படம் ஓராண்டுக்கு மேலாக ஓடிடியில் வராமல் இருந்த நிலையிலேயே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author