இராமநாதபுரம் : 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Estimated read time 0 min read

ராமநாதபுரத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளரி ஓடை பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கும், பட்டணம் காத்தானைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author