மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அதன்படி மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையின் தற்போதைய பதவிக் காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது, அதே நேரத்தில் 81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜனவரி 5, 2025 அன்று முடிவடைகிறது.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
You May Also Like
சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!
June 15, 2025
ட்ரக்கோமா நோய் இல்லாத நாடாக மாறியது இந்தியா
June 29, 2025
