இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு (WPI) அடிப்படையிலான பணவீக்கம் மே 2025 இல் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39% ஆகக் கடுமையாகக் குறைந்தது. முன்னதாக, இது ஏப்ரல் மாதத்தில் 0.85% ஆக இருந்தது.
இது உணவு, எரிபொருள் மற்றும் முக்கியப் பொருட்களின் விலைகள் குறைந்ததால் ஏற்பட்டது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்களன்று (ஜூன் 16) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
மொத்த விலை பணவீக்கக் குறியீட்டின் சரிவு முதன்மையாக காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் எரிசக்திப் பொருட்களின் விலைகள் குறைந்ததன் காரணமாகும்.
மே மாத மொத்த விலை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சி
Estimated read time
1 min read
You May Also Like
இந்திய ராணுவம் வெற்றிகரமாக மேற்கொண்ட Exercise Siyom Prahar தரைப்பயிற்சி!
September 12, 2025
2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!
September 9, 2025
