சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டி 5ஆவது முழு அமர்வின் முக்கியச் சாதனை குறித்து பன்னாட்டு ஊடகங்கள் கட்டுரை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் 5ஆவது முழு அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை விடா முயற்சியுடன் முன்னெடுப்பது தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் குறித்த தீர்மானம் குறித்து, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், டாஸ் செய்தி நிறுவனம், புளூம்பெர்க் செய்தி நிறுவனம், ஜப்பானின் நிக்கேய் செய்தித்தாள் ஆகிய பன்னாட்டு ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. இத்தீர்மானம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்குக் கட்டுமானம் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் புதிய கட்டுக்கோப்பை வழங்கும் என்று அவை தெரிவித்துள்ளன.
