பிரபாஸுடன் பாடல் இருப்பதை உறுதிப்படுத்திய மாளவிகா மோகனன்!

Estimated read time 1 min read

தி ராஜாசாப் திரைப்படத்தில் பிரபாஸுடன் தனக்கு பாடல் இருப்பதை மாளவிகா மோகனன் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரபாஸும், நீங்களும் இடம்பெறும் மாஸ் பாடல் இருக்குமா என ரசிகர் ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மாளவிகா மோகனன் ‘நிச்சயமாக எனப் பதிலளித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாராகி வரும் இந்தப் படம், வரும் டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

You May Also Like

More From Author