தங்கம் விலை இன்று எவ்வளவு தெரியுமா..?

Estimated read time 0 min read

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9070 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 9894 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79152 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author